2 நாளாகமம் 32:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 யெகோவாவுக்குக் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு நிறைய பேர் எருசலேமுக்கு வந்தார்கள்; யூதா ராஜாவான எசேக்கியாவுக்குச் சிறந்த அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள்.+ எல்லா தேசத்து மக்களும் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள். சங்கீதம் 89:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பரிசுத்தமானவர்களின் கூட்டம் கடவுளுக்குப் பயபக்தி காட்டுகிறது.+அவரைச் சூழ்ந்திருக்கிற எல்லாருக்கும் அவர் மகத்தானவர், பயபக்திக்குரியவர்.+
23 யெகோவாவுக்குக் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு நிறைய பேர் எருசலேமுக்கு வந்தார்கள்; யூதா ராஜாவான எசேக்கியாவுக்குச் சிறந்த அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள்.+ எல்லா தேசத்து மக்களும் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.
7 பரிசுத்தமானவர்களின் கூட்டம் கடவுளுக்குப் பயபக்தி காட்டுகிறது.+அவரைச் சூழ்ந்திருக்கிற எல்லாருக்கும் அவர் மகத்தானவர், பயபக்திக்குரியவர்.+