ஏசாயா 44:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 ‘கோரேஸ்+ என் மேய்ப்பன்.நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்’+ என்று சொல்கிறேன்.எருசலேமைக் குறித்து, ‘நீ திரும்பக் கட்டப்படுவாய்’ என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, ‘உனக்கு அஸ்திவாரம் போடப்படும்’+ என்றும் சொல்கிறேன்.” ஏசாயா 46:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கிழக்கிலிருந்து ஒரு கழுகை நான் கூப்பிடுகிறேன்.+நான் நினைத்ததை* நிறைவேற்ற தூர தேசத்திலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.+ நான் சொன்னேன், அதைச் செய்வேன். நான் தீர்மானித்தேன், அதை நிறைவேற்றுவேன்.+ வெளிப்படுத்துதல் 16:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 பின்பு, ஆறாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைப் பெரிய ஆறான யூப்ரடிசில்*+ ஊற்றினார். அப்போது, அதன் தண்ணீர் வற்றிப்போனது.+ அதனால், சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி தயாரானது.+
28 ‘கோரேஸ்+ என் மேய்ப்பன்.நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்’+ என்று சொல்கிறேன்.எருசலேமைக் குறித்து, ‘நீ திரும்பக் கட்டப்படுவாய்’ என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, ‘உனக்கு அஸ்திவாரம் போடப்படும்’+ என்றும் சொல்கிறேன்.”
11 கிழக்கிலிருந்து ஒரு கழுகை நான் கூப்பிடுகிறேன்.+நான் நினைத்ததை* நிறைவேற்ற தூர தேசத்திலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.+ நான் சொன்னேன், அதைச் செய்வேன். நான் தீர்மானித்தேன், அதை நிறைவேற்றுவேன்.+
12 பின்பு, ஆறாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைப் பெரிய ஆறான யூப்ரடிசில்*+ ஊற்றினார். அப்போது, அதன் தண்ணீர் வற்றிப்போனது.+ அதனால், சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி தயாரானது.+