உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 61:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+

      ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு* நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.*+

      உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,*

      சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,

      கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,

  • 1 பேதுரு 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால் நீங்கள், இருளிலிருந்து தன்னுடைய அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய+ “மகத்துவங்களை* எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்குத்+ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக, ராஜ அதிகாரமுள்ள குருமார்களாக, பரிசுத்த ஜனமாக,+ அவருடைய விசேஷ சொத்தாக”+ இருக்கிறீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்