சங்கீதம் 100:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+ ஏசாயா 43:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 நான் யெகோவா, உங்களுடைய பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கினவரும்,+ உங்களுடைய ராஜாவும் நான்தான்.”+ ஏசாயா 44:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவாகிய நான்தான் உன்னைப் படைத்தேன், உன்னை உருவாக்கினேன்.+நீ தாயின் வயிற்றில் இருந்த சமயத்திலிருந்தே உனக்கு உதவி செய்தேன்.இப்போது நான் சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.+நான் தேர்ந்தெடுத்த யெஷுரனே,*+ பயப்படாதே. ஏசாயா 44:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 “யாக்கோபே, இஸ்ரவேலே, இதையெல்லாம் யோசித்துப் பார்.ஏனென்றால், நீ என் ஊழியன். நான் உன்னை உருவாக்கினேன், நீ என் ஊழியன்.+ இஸ்ரவேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.+
3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+
15 நான் யெகோவா, உங்களுடைய பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கினவரும்,+ உங்களுடைய ராஜாவும் நான்தான்.”+
2 யெகோவாவாகிய நான்தான் உன்னைப் படைத்தேன், உன்னை உருவாக்கினேன்.+நீ தாயின் வயிற்றில் இருந்த சமயத்திலிருந்தே உனக்கு உதவி செய்தேன்.இப்போது நான் சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.+நான் தேர்ந்தெடுத்த யெஷுரனே,*+ பயப்படாதே.
21 “யாக்கோபே, இஸ்ரவேலே, இதையெல்லாம் யோசித்துப் பார்.ஏனென்றால், நீ என் ஊழியன். நான் உன்னை உருவாக்கினேன், நீ என் ஊழியன்.+ இஸ்ரவேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.+