ஏசாயா 44:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+ எரேமியா 50:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+
23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+
34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+