உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவா சொல்வது இதுதான்:

      “உங்களுடைய முன்னோர்கள் என்னிடம் என்ன குறையைப் பார்த்தார்கள்?+

      ஏன் என்னைவிட்டுத் தூரமாகப் போனார்கள்?

      ஏன் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி+ ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆனார்கள்?+

  • ஓசியா 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இஸ்ரவேலின் கர்வம் அவன் முகத்திரையைக் கிழித்தது.+

      ஆனாலும், தன் கடவுளான யெகோவாவிடம் அவன் திரும்பவில்லை.+

      அவரிடம் உதவி கேட்கவும் இல்லை.

  • மீகா 6:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 “என் ஜனங்களே, நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்?

      எந்த விதத்தில் உங்களுக்குச் சலிப்பு உண்டாக்கினேன்?+

      ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்