உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 9:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அவர்கள் தங்களுடைய ராஜ்யத்தில் வாழ்ந்து, நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்த காலத்திலும் சரி, நீங்கள் தந்த வளமான, விசாலமான தேசத்தில் குடியிருந்த காலத்திலும் சரி, உங்களுக்குச் சேவை செய்யவோ+ கெட்ட பழக்கங்களைவிட்டு விலகவோ இல்லை.

  • ஏசாயா 9:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஏனென்றால், பரலோகப் படைகளின் யெகோவாவை ஜனங்கள் தேடவில்லை.

      அவர்களைத் தண்டிக்கிறவரிடம் மனம் திருந்தி வரவில்லை.+

  • ஆமோஸ் 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 எல்லா ஊர்களிலும் உங்களைப் பட்டினி போட்டேன்.

      எல்லா வீடுகளிலும் பஞ்சத்தைக் கொண்டுவந்தேன்.+

      ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.

  • சகரியா 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ‘உங்கள் தகப்பன்களைப் போல இருக்காதீர்கள். அன்றைக்கு இருந்த தீர்க்கதரிசிகள் அவர்களிடம், “‘தயவுசெய்து உங்களுடைய மோசமான வழிகளையும் மோசமான செயல்களையும் விட்டுவிட்டு என்னிடம் திரும்புங்கள்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்” என்றார்கள்.’

      ‘ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, என் வார்த்தையை மதிக்கவும் இல்லை’+ என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்