உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+

  • உபாகமம் 28:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 வயலில் ஏராளமாக விதைப்பீர்கள், ஆனால் கொஞ்சம்தான் அறுப்பீர்கள்.+ ஏனென்றால், வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுதீர்த்துவிடும்.

  • உபாகமம் 32:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பசி அவர்களை வாட்டியெடுக்கும்.+

      கடுமையான காய்ச்சலும் பயங்கரமான அழிவும் அவர்களைத் தாக்கும்.+

      கொடிய மிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.+

      நிலத்தில் ஊரும் விஷப் பிராணிகள் அவர்களைக் கடிக்கும்.

  • 1 ராஜாக்கள் 18:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால், ஆகாபைச் சந்திக்க எலியா புறப்பட்டுப் போனார். அந்தச் சமயத்தில் சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது.+

  • 2 ராஜாக்கள் 4:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 அதன் பின்பு, எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போனார்; அந்தச் சமயத்தில், அந்த இடம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.+ தீர்க்கதரிசிகளின் மகன்கள்+ அவர் முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். அவர் தன்னுடைய ஊழியனிடம்,+ “பெரிய பானையில் கூழ் காய்ச்சி தீர்க்கதரிசிகளின் மகன்களுக்குக் கொடு” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்