-
எரேமியா 10:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 மனுஷர்கள் எல்லாருமே அறிவும் புத்தியும் இல்லாமல் நடக்கிறார்கள்.
-
-
ரோமர் 1:21-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 கடவுளைப் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை அவர்கள் கொடுக்கவில்லை; அவருக்கு நன்றி சொல்லவுமில்லை. அவர்களுடைய யோசனை அர்த்தமில்லாததாக இருக்கிறது. அவர்களுடைய புத்திகெட்ட உள்ளம் இருண்டுபோயிருக்கிறது.+ 22 அவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும் முட்டாள்களாக ஆனார்கள். 23 அழிந்துபோகாத கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக அழிந்துபோகிற மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகியவற்றின் உருவங்களை மகிமைப்படுத்துகிறார்கள்.+
-