உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 42:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 செதுக்கப்பட்ட சிலைகள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களும்

      உலோகச் சிலைகளைப் பார்த்து, “எங்கள் கடவுளே” என்று சொல்கிறவர்களும்

      ரொம்பவே அவமானப்பட்டு, கேவலப்பட்டுப் போவார்கள்.+

  • ஏசாயா 44:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 சிலை செய்கிறவர்களின் கூட்டாளிகள் எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்!+

      உருவங்களைச் செய்கிறவர்கள் சாதாரண மனுஷர்கள்தான்.

      அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும்.

      அவர்கள் நடுநடுங்கிப் போவார்கள், அவமானம் அடைவார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்