33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.
3 உடனே அவரிடம், “ராஜா நீடூழி வாழ்க! என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட நகரம் பாழடைந்து கிடக்கிறது, அதன் நுழைவாசல்கள் எரிந்து நாசமாகிவிட்டன.+ அப்படியிருக்கும்போது என் முகம் வாடாமல் இருக்குமா, ராஜாவே?” என்று கேட்டேன்.