உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 97:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,

      ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+

      அவமானப்பட்டுப் போகட்டும்.+

      தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+

  • ஏசாயா 44:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 சிலைகளைச் செதுக்கி வைக்கிறவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.

      அவர்கள் நேசிக்கிற அந்தச் சிலைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.+

      அவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கிற அந்தச் சிலைகளால் எதையுமே பார்க்கவும் முடியாது, தெரிந்துகொள்ளவும் முடியாது.+

      அந்தச் சிலைகளைச் செய்கிறவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்