சங்கீதம் 111:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவருடைய கைகளின் செயல்கள் உண்மையானவை, நியாயமானவை.+נ [நூன்]அவருடைய ஆணைகளெல்லாம் நம்பகமானவை.+ ס [சாமெக்] 8 அவற்றை எப்போதுமே நம்பலாம்; இன்றும் என்றும் நம்பலாம்.ע [ஆயின்]உண்மையும் நீதியும் அவற்றின் அஸ்திவாரம்.+ சங்கீதம் 119:137 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 137 யெகோவாவே, நீங்கள் நீதியுள்ளவர்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் நியாயமானவை.+
7 அவருடைய கைகளின் செயல்கள் உண்மையானவை, நியாயமானவை.+נ [நூன்]அவருடைய ஆணைகளெல்லாம் நம்பகமானவை.+ ס [சாமெக்] 8 அவற்றை எப்போதுமே நம்பலாம்; இன்றும் என்றும் நம்பலாம்.ע [ஆயின்]உண்மையும் நீதியும் அவற்றின் அஸ்திவாரம்.+