8 நீங்கள் கதிகலங்க வேண்டாம்.
பயத்தில் உறைந்து போகவும் வேண்டாம்.+
நீங்களே என் சாட்சிகள்.+
இதை உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் முன்பே சொல்லவில்லையா, அறிவிக்கவில்லையா?
என்னைத் தவிர வேறு கடவுள் உண்டா?
உங்களைப் பாதுகாக்கும் கற்பாறை வேறு யாரும் இல்லை;+ எனக்குத் தெரிந்த வரைக்கும் யாருமே இல்லை.’”