சங்கீதம் 98:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவா, தன் மீட்பைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.+தன் நீதியைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.+ ஏசாயா 11:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+ பல தேசத்து ஜனங்கள் அவரைத் தேடி* வருவார்கள்.+அவர் தங்கும் இடம் மகிமையால் நிறைந்திருக்கும். ஏசாயா 52:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+ அப்போஸ்தலர் 13:47 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 47 ஏனென்றால், ‘பூமியெங்கும் இருக்கிறவர்களுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுவதற்காக உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாக நியமித்திருக்கிறேன்’ என்ற வசனத்தில் யெகோவாவே* எங்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்கள்.
2 யெகோவா, தன் மீட்பைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.+தன் நீதியைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.+
10 அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+ பல தேசத்து ஜனங்கள் அவரைத் தேடி* வருவார்கள்.+அவர் தங்கும் இடம் மகிமையால் நிறைந்திருக்கும்.
10 யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+
47 ஏனென்றால், ‘பூமியெங்கும் இருக்கிறவர்களுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுவதற்காக உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாக நியமித்திருக்கிறேன்’ என்ற வசனத்தில் யெகோவாவே* எங்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்கள்.