உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 112:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+

      ח [ஹேத்]

      கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான்.

  • ஏசாயா 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 இருட்டில் நடந்த ஜனங்கள்

      பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள்.

      நிழல் படிந்த கும்மிருட்டான தேசத்தில் வாழ்கிறவர்கள்மேல்

      வெளிச்சம் பிரகாசித்தது.+

  • லூக்கா 1:68
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 68 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா* புகழப்படட்டும்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார்.+

  • லூக்கா 1:79
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 79 இருட்டிலும் மரணத்தின் நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வெளிச்சத்தைத் தரும்;+ அதோடு, நம்முடைய கால்களைச் சமாதான வழியில் கொண்டுபோகும்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்