-
ஏசாயா 60:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 கண்களை உயர்த்தி, சுற்றிலும் பார்!
அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, உன்னிடம் வருகிறார்கள்.
-
-
ஏசாயா 66:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 பின்பு, எல்லா தேசங்களிலும் உள்ள உங்கள் சகோதரர்களை என் பரிசுத்த மலையாகிய எருசலேமுக்குக் குதிரைகளிலும், ரதங்களிலும், கூண்டு வண்டிகளிலும், கோவேறு கழுதைகளிலும்,* வேகமாக ஓடும் ஒட்டகங்களிலும் கூட்டிக்கொண்டு வருவார்கள்.+ இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் தங்கள் காணிக்கைகளை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவது போல அவர்கள் உங்கள் சகோதரர்களை யெகோவாவுக்கு அன்பளிப்பாகக் கொண்டுவருவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
-