-
ஏசாயா 49:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 உன்னை நாசமாக்கியவர்கள் உன்னைவிட்டு ஓடிப் போவார்கள்.
உன் பிள்ளைகள் வேகமாக வருகிறார்கள்.
18 உன் கண்களை உயர்த்தி சுற்றிலும் பார்.
அவர்கள் எல்லாரும் ஒன்றுகூடுகிறார்கள்.+
உன்னிடம் வருகிறார்கள்.
யெகோவா இப்படிச் சொல்கிறார்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,*
கல்யாணப் பெண்ணுக்கு நகைகள் அலங்காரமாக இருப்பது போல
அவர்கள் உனக்கு அலங்காரமாக இருப்பார்கள்.
-