ஏசாயா 54:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “இது நோவாவின் காலத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.+ தண்ணீரால் உலகத்தை அழிக்க மாட்டேன் என்று நான் நோவாவிடம் சத்தியம் செய்து கொடுத்தது+ போலவே,உன்மேல் கோபப்படவோ உன்னைத் தண்டிக்கவோ மாட்டேன் என்று இப்போது சத்தியம் செய்து கொடுக்கிறேன்.+ ஏசாயா 62:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவா தன்னுடைய பலமான வலது கையை உயர்த்தி இப்படி உறுதிமொழி கொடுத்திருக்கிறார்: “உங்கள் தானியத்தை இனியும் எதிரிகள் சாப்பிடுவதற்கு விட மாட்டேன்.நீங்கள் பாடுபட்டுத் தயாரித்த புதிய திராட்சமதுவை இனியும் மற்ற தேசத்து ஜனங்கள் குடிக்க அனுமதிக்க மாட்டேன்.+
9 “இது நோவாவின் காலத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.+ தண்ணீரால் உலகத்தை அழிக்க மாட்டேன் என்று நான் நோவாவிடம் சத்தியம் செய்து கொடுத்தது+ போலவே,உன்மேல் கோபப்படவோ உன்னைத் தண்டிக்கவோ மாட்டேன் என்று இப்போது சத்தியம் செய்து கொடுக்கிறேன்.+
8 யெகோவா தன்னுடைய பலமான வலது கையை உயர்த்தி இப்படி உறுதிமொழி கொடுத்திருக்கிறார்: “உங்கள் தானியத்தை இனியும் எதிரிகள் சாப்பிடுவதற்கு விட மாட்டேன்.நீங்கள் பாடுபட்டுத் தயாரித்த புதிய திராட்சமதுவை இனியும் மற்ற தேசத்து ஜனங்கள் குடிக்க அனுமதிக்க மாட்டேன்.+