3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+
11 யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒற்றுமையாகக் கூடிவந்து,+ ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, தேசத்தைவிட்டு வெளியே போவார்கள், அந்த நாள் யெஸ்ரயேலுக்கு விசேஷ நாளாக இருக்கும்.”+