-
ஏசாயா 5:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 திராட்சமதுவைக் குடிப்பதில் வல்லவர்களுக்கும்,
மதுபானங்களைக் கலந்து குடிப்பதில் கில்லாடிகளுக்கும் ஐயோ கேடு!+
-
ஏசாயா 28:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 குருமார்களும் தீர்க்கதரிசிகளும்கூட மதுபானத்தினால் வழிதவறிப் போகிறார்கள்.
திராட்சமது குடித்துவிட்டுத் தள்ளாடுகிறார்கள்.
தவறான வழியில் போகிறார்கள்.
திராட்சமது அவர்களைக் குழம்பிப்போகச் செய்கிறது.
மதுபானம் அவர்களைத் தள்ளாட வைக்கிறது.
அவர்கள் பார்க்கும் தரிசனம் அவர்களை வழிதவறிப் போகவைக்கிறது.
தீர்ப்பு வழங்குவதில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.+
-
-
-