2 ராஜாக்கள் 15:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அந்தக் காலத்தில், யூதாவுடன் போர் செய்ய சீரியாவின் ராஜா ரேத்சீனையும் ரெமலியாவின் மகன் பெக்காவையும்+ யெகோவா அனுப்பத் தொடங்கினார்.+ 2 நாளாகமம் 28:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ரெமலியாவின் மகனான பெக்கா+ யூதாவிலிருந்த 1,20,000 தைரியமிக்க ஆண்களை ஒரே நாளில் கொன்றுபோட்டார். தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை விட்டு விலகியதால்தான் அவர்களுக்கு இந்த நிலைமை வந்தது.+
37 அந்தக் காலத்தில், யூதாவுடன் போர் செய்ய சீரியாவின் ராஜா ரேத்சீனையும் ரெமலியாவின் மகன் பெக்காவையும்+ யெகோவா அனுப்பத் தொடங்கினார்.+
6 ரெமலியாவின் மகனான பெக்கா+ யூதாவிலிருந்த 1,20,000 தைரியமிக்க ஆண்களை ஒரே நாளில் கொன்றுபோட்டார். தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை விட்டு விலகியதால்தான் அவர்களுக்கு இந்த நிலைமை வந்தது.+