உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 15:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அதன் பின்பு, ரெமலியாவின் மகன் பெக்காவைத் தீர்த்துக்கட்ட ஏலாவின் மகன் ஓசெயா+ சதித்திட்டம் தீட்டினார்; அவரைக் கொன்றுவிட்டு, ஓசெயா ராஜாவானார். இது, உசியாவின் மகன் யோதாம்+ ராஜாவாகி 20-ஆம் வருஷத்தில் நடந்தது.

  • ஏசாயா 8:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 “லேசாக வழிந்தோடுகிற சீலோவாவின்* தண்ணீரை இந்த ஜனங்கள் ஒதுக்கிவிட்டார்கள்.+

      ரேத்சீனையும் ரெமலியாவின் மகனையும்+ சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.

       7 அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+

      யெகோவாதான் அவனை வரச் செய்வார்.

      வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான்.

      அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

      அது எல்லா கரைகளிலும் புரண்டோடும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்