உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 61:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பூமி செடிகளை விளைய வைப்பது போலவும்,

      தோட்டம் விதைகளை முளைக்கப் பண்ணுவது போலவும்,

      உன்னதப் பேரரசராகிய யெகோவா

      நீதியையும்+ புகழையும் எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் துளிர்க்க வைப்பார்.+

  • எரேமியா 33:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவர்களுடைய நகரம் எனக்குப் புகழும் பெருமையும் சந்தோஷமும் மகிமையும் சேர்க்கிற நகரமாக ஆகும்.+ நான் அந்த நகரத்துக்குச் சமாதானத்தையும் மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும்*+ தருவதைக் கேள்விப்பட்டு எல்லா ஜனங்களும் பயந்து நடுங்குவார்கள்.’”+

  • செப்பனியா 3:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உன்னைக் கொடுமைப்படுத்துகிற எல்லாரையும் அந்த நாளில் தண்டிப்பேன்.+

      நொண்டி நொண்டி நடப்பவர்களைக் காப்பாற்றுவேன்.+

      சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.+

      அவர்களுக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்.

      தலைகுனிந்து நின்ற இடங்களில் அவர்களைத் தலைநிமிர்ந்து நிற்க வைப்பேன்.

      20 அப்போது, உன் ஜனங்களை நான் கூட்டிக்கொண்டு வருவேன்.

      அவர்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பேன்.

      சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை உன் கண்ணெதிரே கூட்டிக்கொண்டு வருவேன்.

      பூமியின் எல்லா தேசங்களிலும் உனக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்