எரேமியா 31:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவா சொல்வது இதுதான்: “எப்பிராயீம் என் அருமை மகன்தானே? என் செல்லப் பிள்ளைதானே?+ நான் பல தடவை அவனுக்கு எதிராகப் பேசினாலும் அவனை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அவனுக்காக என் உள்ளம்* உருகுகிறது.+ அவனுக்குக் கண்டிப்பாக இரக்கம் காட்டுவேன்.+
20 யெகோவா சொல்வது இதுதான்: “எப்பிராயீம் என் அருமை மகன்தானே? என் செல்லப் பிள்ளைதானே?+ நான் பல தடவை அவனுக்கு எதிராகப் பேசினாலும் அவனை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அவனுக்காக என் உள்ளம்* உருகுகிறது.+ அவனுக்குக் கண்டிப்பாக இரக்கம் காட்டுவேன்.+