4 சீயோனுக்குப் போகிற சாலைகள் புலம்புகின்றன; ஏனென்றால், பண்டிகைக்கு யாரும் வரவில்லை.+
அவளுடைய நுழைவாசல்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன;+ அவளுடைய குருமார்கள் பெருமூச்சுவிடுகிறார்கள்.
அவளுடைய கன்னிப்பெண்கள் அழுது புலம்புகிறார்கள்; அவள் தீராத வேதனையில் துடிக்கிறாள்.