உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 8:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 மீதியானிய ராஜாக்களாகிய செபாவும் சல்முனாவும் தப்பித்து ஓடியபோது, அவர்களைத் துரத்திக்கொண்டு போய்ப் பிடித்து, படையிலிருந்த எல்லாரையும் பீதியடைய வைத்தார்.

  • நியாயாதிபதிகள் 8:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 இப்படி, மீதியானியர்களை+ இஸ்ரவேலர்கள் அடக்கிவிட்டார்கள். அதன்பின், அவர்கள் இஸ்ரவேலர்களோடு போர் செய்ய வரவில்லை. கிதியோனின் காலத்தில் 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.+

  • ஏசாயா 10:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 பரலோகப் படைகளின் யெகோவா அவனுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார்.+ ஒரேபின் கற்பாறை பக்கத்தில் மீதியானியர்களை வீழ்த்தியது போல அவனை வீழ்த்துவார்.+ எகிப்தியர்களை அழிக்க கடலின் மேல் கோலை ஓங்கியதுபோல்+ அவன்மேல் கோலை ஓங்குவார்.

      27 உன் தோளின் மேல் அவன் வைத்த சுமையை அந்த நாளில் எடுத்துப் போடுவேன்.+

      உன் கழுத்தின் மேல் அவன் வைத்த நுகத்தடியை நீக்கிவிடுவேன்.+

      எண்ணெயால்* அந்த நுகத்தடியை உடைத்தெறிவேன்”+ என்று சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்