ஏசாயா 30:30, 31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 யெகோவா கம்பீரமாக முழங்குவார்.+அவர் கடும் கோபத்தினாலும்,+ பொசுக்கிவிடும் நெருப்பினாலும்,+கன மழையினாலும்,+ இடியினாலும், புயலினாலும், ஆலங்கட்டி* மழையினாலும்+தன்னுடைய கைபலத்தைக் காட்டுவார்.+ 31 யெகோவாவின் சத்தத்தால் அசீரியா நடுநடுங்கும்.+அதை ஒரு தடியால் அவர் அடிப்பார்.+
30 யெகோவா கம்பீரமாக முழங்குவார்.+அவர் கடும் கோபத்தினாலும்,+ பொசுக்கிவிடும் நெருப்பினாலும்,+கன மழையினாலும்,+ இடியினாலும், புயலினாலும், ஆலங்கட்டி* மழையினாலும்+தன்னுடைய கைபலத்தைக் காட்டுவார்.+ 31 யெகோவாவின் சத்தத்தால் அசீரியா நடுநடுங்கும்.+அதை ஒரு தடியால் அவர் அடிப்பார்.+