ஏசாயா 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+
9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+