உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 51:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பாபிலோனின் மதில்களுக்கு எதிராகக் கொடியை+ ஏற்றுங்கள்.*

      பாதுகாப்பைக் கூட்டுங்கள்; காவலர்களை நிறுத்துங்கள்.

      பதுங்கியிருந்து தாக்குவதற்கு ஆட்களைத் தயாராக்குங்கள்.

      ஏனென்றால், யெகோவா அவளுக்கு எதிராகப் போர்த்தந்திரம் செய்திருக்கிறார்.

      பாபிலோனின் ஜனங்களை என்ன செய்யப்போவதாகச் சொன்னாரோ அதைச் செய்வார்.”+

  • எரேமியா 51:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 “தேசத்தில் கொடியை* ஏற்றுங்கள்.+

      ஜனங்களின் நடுவே ஊதுகொம்பை ஊதுங்கள்.

      அவளைத் தாக்குவதற்கு ஜனங்களைத் தயாராக்குங்கள்.

      அரராத்,+ மின்னி, அஸ்கினாஸ்+ ராஜ்யங்களைக் கூப்பிடுங்கள்.

      படைக்கு ஆள்சேர்க்க படை அதிகாரிக்குக் கட்டளை கொடுங்கள்.

      குதிரைகளை இளம் வெட்டுக்கிளிகளைப் போல வரச் செய்யுங்கள்.

      28 மேதியாவின் ராஜாக்களையும்,+ ஆளுநர்களையும், துணை அதிகாரிகளையும்,

      அவர்கள் ஆட்சி செய்கிற எல்லா தேசங்களையும்

      அவளோடு போர் செய்யத் தயாராகச் சொல்லுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்