எரேமியா 50:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+ அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது. மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.தேசமே வெறிச்சோடிப்போனது.” எரேமியா 50:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவின் கோபத்தினால் அவள் அடியோடு அழிந்துபோவாள்.+மனுஷ நடமாட்டமே இல்லாமல் போவாள்.+ அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+ எரேமியா 51:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 பூமி அதிர்ந்து நடுநடுங்கும்.யெகோவா பாபிலோனை என்ன செய்ய நினைத்தாரோ அதைச் செய்வார்.அதற்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவார்; அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.+ எரேமியா 51:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 பாபிலோன் வெறும் கற்குவியலாகும்.+அது நரிகள் தங்கும் இடமாகும்.+அதற்குக் கோரமான முடிவு வரும்; அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.*அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.+ வெளிப்படுத்துதல் 18:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அப்போது, பலமுள்ள ஒரு தேவதூதர் பெரிய திரிகைக் கல்லைப் போன்ற ஒரு கல்லை எடுத்துக் கடலில் எறிந்து, “இப்படித்தான் பாபிலோன் மகா நகரமும் வேகமாக வீசப்பட்டு, இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.+
3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+ அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது. மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.தேசமே வெறிச்சோடிப்போனது.”
13 யெகோவாவின் கோபத்தினால் அவள் அடியோடு அழிந்துபோவாள்.+மனுஷ நடமாட்டமே இல்லாமல் போவாள்.+ அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+
29 பூமி அதிர்ந்து நடுநடுங்கும்.யெகோவா பாபிலோனை என்ன செய்ய நினைத்தாரோ அதைச் செய்வார்.அதற்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவார்; அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.+
37 பாபிலோன் வெறும் கற்குவியலாகும்.+அது நரிகள் தங்கும் இடமாகும்.+அதற்குக் கோரமான முடிவு வரும்; அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.*அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.+
21 அப்போது, பலமுள்ள ஒரு தேவதூதர் பெரிய திரிகைக் கல்லைப் போன்ற ஒரு கல்லை எடுத்துக் கடலில் எறிந்து, “இப்படித்தான் பாபிலோன் மகா நகரமும் வேகமாக வீசப்பட்டு, இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.+