உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 13:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவாவாகிய நான் பயங்கரமான கோபத்தைக் காட்டுவேன்.

      நான் வானத்தை அதிர வைப்பேன்.

      பூமியை உலுக்குவேன்.+

  • ஏசாயா 13:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.

      கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.

      கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+

  • எரேமியா 50:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவாவின் கோபத்தினால் அவள் அடியோடு அழிந்துபோவாள்.+

      மனுஷ நடமாட்டமே இல்லாமல் போவாள்.+

      அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.

      பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+

  • எரேமியா 50:39, 40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 பாலைவன மிருகங்கள், ஊளையிடுகிற மிருகங்களோடு வாழும்.

      பாபிலோனில் நெருப்புக்கோழிகள் தங்கும்.+

      இனி ஒருபோதும் மனுஷர்கள் அங்கே குடியிருக்க மாட்டார்கள்.

      எத்தனை தலைமுறை வந்தாலும் ஒருவரும் அங்கே வாழ மாட்டார்கள்.”+

      40 “சோதோமையும் கொமோராவையும்+ அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களையும்+ நான் அழித்தது போலவே பாபிலோனையும் அழிப்பேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்