12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+
64 பின்பு, ‘இப்படித்தான் பாபிலோன் மூழ்கிப்போகும். அவள் மறுபடியும் தலைதூக்க மாட்டாள்.+ ஏனென்றால் கடவுள் அவளைத் தண்டிக்கப்போகிறார். அவளுடைய ஜனங்கள் களைத்துப்போவார்கள்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.