-
ஏசாயா 13:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அரேபியர்கள் யாரும் அங்கே கூடாரம் போட மாட்டார்கள்.
மேய்ப்பர்கள் யாரும் மந்தைகளோடு அங்கே தங்க மாட்டார்கள்.
-
-
எரேமியா 50:39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
இனி ஒருபோதும் மனுஷர்கள் அங்கே குடியிருக்க மாட்டார்கள்.
எத்தனை தலைமுறை வந்தாலும் ஒருவரும் அங்கே வாழ மாட்டார்கள்.”+
-