ஏசாயா 13:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+ ஏசாயா 13:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கோபுரங்களில் மிருகங்கள் சத்தமிடும்.பெரிய மாளிகைகளில் நரிகள் ஊளையிடும். பாபிலோனுக்கு நேரம் நெருங்கிவிட்டது; அவளுக்கு இன்னும் அதிக நாள் இல்லை.”+
19 ராஜ்யங்களிலேயே மிகப் பிரமாண்டமான* பாபிலோன் ராஜ்யம்+ அழிக்கப்படும்.கல்தேயர்களின் மேன்மையும் பெருமையுமான சாம்ராஜ்யம்+ ஒழிக்கப்படும்.கடவுள் அழித்துப்போட்ட சோதோம் கொமோராவைப் போல அது ஆகும்.+
22 கோபுரங்களில் மிருகங்கள் சத்தமிடும்.பெரிய மாளிகைகளில் நரிகள் ஊளையிடும். பாபிலோனுக்கு நேரம் நெருங்கிவிட்டது; அவளுக்கு இன்னும் அதிக நாள் இல்லை.”+