20 ஆகாஸ் இறந்ததும்,* அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட ‘தாவீதின் நகரத்தில்’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா*+ ராஜாவானார்.
27 ஆகாஸ் இறந்ததும் இஸ்ரவேல் ராஜாக்களை அடக்கம் செய்த இடத்தில் அவரை அடக்கம் செய்யாமல், எருசலேம் நகரத்தில் அடக்கம் செய்தார்கள்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் எசேக்கியா ராஜாவானார்.