36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்து
என் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+
மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.
37 எல்லாரும் தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்.+
தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.
கைகளைக் கீறிக்கொள்வார்கள்.+
இடுப்பில் துக்கத் துணியை கட்டிக்கொள்வார்கள்.’”+