எரேமியா 48:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 “‘எஸ்போனில்+ ஜனங்கள் கதறுகிற சத்தம் எலெயாலே+ வரைக்கும், யாகாஸ்+ வரைக்கும் கேட்கும்.சோவாரின் கதறல் ஒரோனாயீம்+ வரையும் எக்லாத்து-செலிசியா வரையும் கேட்கும். நிம்ரீமின் தண்ணீர்கூட வற்றிப்போகும்.+
34 “‘எஸ்போனில்+ ஜனங்கள் கதறுகிற சத்தம் எலெயாலே+ வரைக்கும், யாகாஸ்+ வரைக்கும் கேட்கும்.சோவாரின் கதறல் ஒரோனாயீம்+ வரையும் எக்லாத்து-செலிசியா வரையும் கேட்கும். நிம்ரீமின் தண்ணீர்கூட வற்றிப்போகும்.+