-
ஏசாயா 15:4-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அதைக் கேட்டு மோவாபின் வீரர்கள் அலறுவார்கள்.
பயந்து நடுங்குவார்கள்.
5 மோவாபை நினைத்து என் நெஞ்சம் துடிக்கும்.
அதன் ஜனங்கள் சோவார்+ வரைக்கும் எக்லாத்து-செலிசியா வரைக்கும் தப்பித்து ஓடுவார்கள்.+
கண்ணீரோடு லூகித் நகரத்துக்கு ஏறிப்போவார்கள்.
ஒரோனாயீமுக்குப் போகும் வழியிலே, தேசத்தின் அழிவைப் பார்த்து அலறுவார்கள்.+
6 நிம்ரீமின் தண்ணீர் வற்றிப்போகும்.
பசும்புல் கருகிப்போகும்.
புல்பூண்டுகள் எல்லாமே காய்ந்து காணாமல் போகும்.
-