-
எரேமியா 48:35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 ஆராதனை மேடுகளுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து,
தன்னுடைய தெய்வத்துக்குப் பலிகள் செலுத்துகிற எவனும்
இனி மோவாபில் இருக்க மாட்டான்’ என்று யெகோவா சொல்கிறார்.
-