உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 21:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 மோவாபே, உனக்குக் கேடுதான் வரும்! கேமோஷ் பக்தர்களே,+ உங்களுக்கு அழிவுதான் வரும்!

      கேமோஷ் தன் பக்தர்களை அகதிகளாக்கிவிட்டான்! பக்தைகளை எமோரிய ராஜா சீகோனிடம் பிடித்துக் கொடுத்துவிட்டான்!

  • 1 ராஜாக்கள் 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன் பிறகு, மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான தெய்வமாகிய கேமோஷுக்கு அவர் ஓர் ஆராதனை மேட்டைக்+ கட்டினார். அம்மோனியர்கள் வணங்கிய+ அருவருப்பான தெய்வமாகிய மோளேகுக்கும்+ ஓர் ஆராதனை மேட்டைக் கட்டினார். இவற்றை எருசலேமுக்கு முன்னாலிருந்த மலையில் கட்டினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்