உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பின்பு அவர், “இன்று நான் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், பூமியிலுள்ள எல்லா தேசத்தாருக்கும் மேலாக யெகோவா உங்களை உயர்த்துவார்.+ 2 எப்போதும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

  • யோவேல் 2:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யெகோவா அவருடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்வார்:

      ‘நான் தானியத்தையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் தருவேன்.

      அதைச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+

      மற்றவர்கள் உங்களைப் பழித்துப் பேசுவதற்கு இனி நான் விடமாட்டேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்