உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 62:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவா தன்னுடைய பலமான வலது கையை உயர்த்தி இப்படி உறுதிமொழி கொடுத்திருக்கிறார்:

      “உங்கள் தானியத்தை இனியும் எதிரிகள் சாப்பிடுவதற்கு விட மாட்டேன்.

      நீங்கள் பாடுபட்டுத் தயாரித்த புதிய திராட்சமதுவை இனியும் மற்ற தேசத்து ஜனங்கள் குடிக்க அனுமதிக்க மாட்டேன்.+

       9 தானியத்தை அறுவடை செய்கிறவர்கள்தான் அதைச் சாப்பிடுவார்கள், அவர்கள் யெகோவாவைப் புகழ்வார்கள்.

      திராட்சமதுவைத் தயாரித்தவர்கள்தான் அதை என் பரிசுத்த பிரகாரங்களில் குடிப்பார்கள்.”+

  • ஆமோஸ் 9:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவா சொல்வது இதுதான்: ‘காலம் வரப்போகிறது.

      அப்போது, அமோகமான விளைச்சலை அறுவடை செய்வதற்குள் உழுவதற்கான நேரமே வந்துவிடும்.

      ஏராளமான திராட்சைப் பழங்களைப் பிழிந்து முடிப்பதற்குள் விதைப்பதற்கான நேரமே வந்துவிடும்.+

      மலைகளிலிருந்து தித்திப்பான திராட்சமது சொட்டும்.+

      எல்லா குன்றுகளிலும் அது வழிந்தோடும்.+

  • மல்கியா 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 என்னுடைய ஆலயத்தில் எப்போதும் உணவு இருப்பதற்காக, நீங்கள் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகம்* முழுவதையும் அங்குள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டுவாருங்கள்.+ அப்போது, நான் வானத்தின் கதவுகளைத் திறந்து அளவில்லாத* ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிகிறேனா* இல்லையா என்று தயவுசெய்து என்னைச் சோதித்துப் பாருங்கள்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்