சங்கீதம் 46:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம்.+இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.+ நாகூம் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவா நல்லவர்.+ இக்கட்டு நாளில் அவர் கோட்டையைப் போல இருக்கிறார்.+ அவரிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்.+ செப்பனியா 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 தாழ்மையான, பணிவான ஜனங்களை மட்டும் உன் நடுவே வாழ வைப்பேன்.+அவர்கள் யெகோவாவின் பெயரில் தஞ்சம் அடைவார்கள்.
46 கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம்.+இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.+
7 யெகோவா நல்லவர்.+ இக்கட்டு நாளில் அவர் கோட்டையைப் போல இருக்கிறார்.+ அவரிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்.+
12 தாழ்மையான, பணிவான ஜனங்களை மட்டும் உன் நடுவே வாழ வைப்பேன்.+அவர்கள் யெகோவாவின் பெயரில் தஞ்சம் அடைவார்கள்.