சங்கீதம் 46:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம்.+இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.+ சங்கீதம் 91:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நான் யெகோவாவிடம், “நீங்கள் என் அடைக்கலம், என் கோட்டை,+நான் நம்பியிருக்கிற கடவுள்”+ என்று சொல்வேன். நீதிமொழிகள் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+ நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+ ஏசாயா 25:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கஷ்டத்தில் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குநீங்கள் கோட்டையாக இருக்கிறீர்கள்.+புயலுக்கு ஒதுங்கும் புகலிடமாகவும்,வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாகவும் இருக்கிறீர்கள்.+ கொடுங்கோலர்களின் கோபம் ஒரு மதிலைத் தாக்குகிற புயலைப் போலவும்,
46 கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம்.+இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்.+
4 கஷ்டத்தில் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குநீங்கள் கோட்டையாக இருக்கிறீர்கள்.+புயலுக்கு ஒதுங்கும் புகலிடமாகவும்,வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாகவும் இருக்கிறீர்கள்.+ கொடுங்கோலர்களின் கோபம் ஒரு மதிலைத் தாக்குகிற புயலைப் போலவும்,