சங்கீதம் 91:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 91 உன்னதமான கடவுளுடைய மறைவிடத்தில்* இருக்கிறவன்,+சர்வவல்லமையுள்ளவரின் நிழலில் தங்குவான்.+ சங்கீதம் 121:5-7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவா உன்னைக் காக்கிறார். யெகோவா உன் வலது பக்கத்தில்+ உனக்கு நிழலாக இருக்கிறார்.+ 6 பகலில் சூரியனோ,ராத்திரியில் சந்திரனோ உன்னைத் தாக்காது.+ 7 எல்லா ஆபத்திலிருந்தும் யெகோவா உன்னைக் காப்பார்.+ உன் உயிரைக் காப்பார்.+ ஏசாயா 49:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர்கள் பசியில் வாட மாட்டார்கள், தாகத்தில் தவிக்க மாட்டார்கள்.+அனல் காற்றோ வெயிலோ அவர்களைத் தாக்காது.+ ஏனென்றால், அவர்கள்மேல் இரக்கமுள்ளவர் அவர்களை வழிநடத்துவார்;+நீரூற்றுகள் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போவார்.+
5 யெகோவா உன்னைக் காக்கிறார். யெகோவா உன் வலது பக்கத்தில்+ உனக்கு நிழலாக இருக்கிறார்.+ 6 பகலில் சூரியனோ,ராத்திரியில் சந்திரனோ உன்னைத் தாக்காது.+ 7 எல்லா ஆபத்திலிருந்தும் யெகோவா உன்னைக் காப்பார்.+ உன் உயிரைக் காப்பார்.+
10 அவர்கள் பசியில் வாட மாட்டார்கள், தாகத்தில் தவிக்க மாட்டார்கள்.+அனல் காற்றோ வெயிலோ அவர்களைத் தாக்காது.+ ஏனென்றால், அவர்கள்மேல் இரக்கமுள்ளவர் அவர்களை வழிநடத்துவார்;+நீரூற்றுகள் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போவார்.+