சங்கீதம் 91:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 91 உன்னதமான கடவுளுடைய மறைவிடத்தில்* இருக்கிறவன்,+சர்வவல்லமையுள்ளவரின் நிழலில் தங்குவான்.+ ஏசாயா 25:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கஷ்டத்தில் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குநீங்கள் கோட்டையாக இருக்கிறீர்கள்.+புயலுக்கு ஒதுங்கும் புகலிடமாகவும்,வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாகவும் இருக்கிறீர்கள்.+ கொடுங்கோலர்களின் கோபம் ஒரு மதிலைத் தாக்குகிற புயலைப் போலவும்,
4 கஷ்டத்தில் தவிக்கும் ஏழை எளியவர்களுக்குநீங்கள் கோட்டையாக இருக்கிறீர்கள்.+புயலுக்கு ஒதுங்கும் புகலிடமாகவும்,வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாகவும் இருக்கிறீர்கள்.+ கொடுங்கோலர்களின் கோபம் ஒரு மதிலைத் தாக்குகிற புயலைப் போலவும்,