17 ஏனென்றால், சிம்மாசனத்தின் பக்கத்தில்* இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே+ இவர்களை மேய்ப்பார்,+ வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.+ கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்”+ என்று சொன்னார்.
4 அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.+ இனிமேல் மரணம் இருக்காது,+ துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.+ முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” என்று சொல்வதைக் கேட்டேன்.