உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 80:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நீங்கள் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக்+ கொண்டுவந்தீர்கள்.

      மற்ற தேசத்து மக்களைத் துரத்திவிட்டு அதை நட்டு வைத்தீர்கள்.+

  • ஏசாயா 5:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இப்போது என் அன்புக்குரியவரைப் பற்றிப் பாடுவேன்.

      என் பாசத்துக்குரியவரையும் அவருடைய திராட்சைத் தோட்டத்தையும்+ பற்றிப் பாடுவேன்.

      செழிப்பான மலைச் சரிவிலே அவருக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.

  • எரேமியா 2:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 தரமான சிவப்புத் திராட்சைக் கொடியாகத்தானே உன்னை நட்டு வைத்தேன்?+ நீ முழுக்க முழுக்க நல்ல கொடியாகத்தானே இருந்தாய்?

      பிறகு எப்படித் தரம்கெட்ட காட்டுத் திராட்சைக் கொடியாக மாறினாய்?’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்