2 ராஜாக்கள் 17:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+ ஏசாயா 17:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எப்பிராயீமின் மதில் சூழ்ந்த நகரங்களும் தமஸ்குவின் ராஜ்யமும்,இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.+சீரியாவில் மீதியாக இருப்பவர்களின் மேன்மை,இஸ்ரவேலர்களின் மேன்மையைப் போல மறைந்துவிடும்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
3 எப்பிராயீமின் மதில் சூழ்ந்த நகரங்களும் தமஸ்குவின் ராஜ்யமும்,இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.+சீரியாவில் மீதியாக இருப்பவர்களின் மேன்மை,இஸ்ரவேலர்களின் மேன்மையைப் போல மறைந்துவிடும்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.